தால் பாலக் (Dhal palak Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து போதுமானளவு தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
கீரையை சிறிதாக கட் செய்து கொள்ள வேண்டும். வானலில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் பூண்டு சிறிய அளவில் கட் செய்து வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் கீரையை சேர்த்து நன்கு கலந்து விடவும். கீரை வதங்கியதும் வேக வைத்த பருப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் கரமசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும். பிறகு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி தால் பாலக் கீரையில் ஊற்றவும். சுவையான பாலக் கீரை தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
#jan2 Kavitha Chandran -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4 Manjula Sivakumar -
-
-
-
-
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran
More Recipes
- சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
- சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
- வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
- ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
- ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
கமெண்ட்