குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251

#chefdeena
#Paniyaram
#appe
சுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.

#chefdeena
#Paniyaram
#appe
சுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  • 2 கப்இட்லி தோசை மாவு
  • 1 கப்வெங்காயம் பொடிய நறுக்கியது
  • 4-5 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய
  • அறை கை பிடிகொத்தமல்லி
  • சிறதளவுகறிவேப்பிலை
  • 1/2 இன்ச்இஞ்சி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • தேவையான அளவுஉப்பு
  • தாளிக்க கடுகு உளுந்து பெருங்காயம் கடலை பருப்பு
  • தேவையான அளவுநல்லெண்ணெய்
  • ஒரு சிட்டிகைஅப்ப சோடா தேவை பட்டால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் இஞ்சி பச்சமிளகாய் கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து பெருங்காயம் கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்

    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் வெங்காயம் ப்சைமிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதக்கி வெங்காய கலவையை மாவில் சேர்க்கவும்.

    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொத்தமல்லி கறவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பணியார கல்லை சூடு செய்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒவ்வரு குழியும் மாவை ஊற்றவும்.

    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு பக்கம் வெந்து சிவந்த உடன் திருப்பி போட்டு வெக விடவும்.

    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அழகான பந்து போன்ற பணியாரம் தயார். சூடாக சட்னி உடன் பரிமாறவும்

    கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251
27 டிசம்பர் 2019 06:44 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பனியாரம்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)
  2. மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
  3. முருங்கை கீரை குழம்பு (murungai keerai kulambu recipe in Tamil)
  4. வாழைக்காய் ப்ரை (valakkai fry recipe in Tamil)
  5. வேர்க்கடலை துவையல் (peanut chutney)/சட்னி (verkadalai chutney Recipe in Tamil)
  1. வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
  2. வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
  3. மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
  4. முருங்கை கீரை குழம்பு (murungai keerai kulambu recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11279902
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close