குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க

பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. ஒரு கப்கோதுமை மாவு-
  2. 1/2 கப்மைதா மாவு
  3. 1/4 கப்ரவை
  4. 1/4 கப்சர்க்கரை
  5. 1/2 டீஸ்பூன்ஏலக்காய்த்தூள்
  6. 1/4 கப்துருவிய தேங்காய்
  7. 1/4 டீஸ்பூன்உப்புத் தூள்
  8. தேவையான அளவுதண்ணீர்
  9. 2 டீஸ்பூன்நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவு, மைதா மாவு, ரவை மூன்றையும் உப்புத்தூள், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    நன்றாக கலந்த பின் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    15 நிமிடங்கள் மூடி வைக்கவும்

  4. 4

    15 நிமிடங்களுக்கு பிறகு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

    பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இந்த உருண்டைகளை நன்றாக மெல்லியதாக தட்டி அதன் மேல் முள் கரண்டியால் அழுத்தி விடவும்.

    பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    டிசைன் அச்சு இருந்தால் அதன் மேல் வைத்து கூட அழுத்தலாம்.

  7. 7

    இவ்வாறு டிசைன் செய்தபின் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
28 டிசம்பர் 2019 11:29 அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சாக்லேட் பிரவுனி (Chocolate Brownie Recipe in TAmil)
  2. கிரிஸ்பி காலிஃப்ளவர் சில்லி (Crispy Cauliflower CHilly recipe in tamil)
  3. கேரமல் புட்டிங் (Caramel pudding Recipe in Tamil)
  4. கேப்ஸிகம் ஸ்டுப் சப்பாத்தி Capsicum stuffed chappathi Recipe in Tamil
  5. சேமியா பாயாசம் (Semiya Payasam recipe in Tamil)
  1. கிரிஸ்பி காலிஃப்ளவர் சில்லி (Crispy Cauliflower CHilly recipe in tamil)
  2. வாழைக்காய்  கோளா உருண்டை (Valakkai Kola Urundai Recipe in Tamil)
  3. ஃபிங்கர் சிக்கன் (Finger Chicken Recipe in Tamil)
  4. கேரமல் புட்டிங் (Caramel pudding Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11287016
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close