வாழைக்காய்  கோளா உருண்டை (Valakkai Kola Urundai Recipe in Tamil)

Shanthi Subbu
Shanthi Subbu @cook_19917967

வாழைக்காய்  கோளா உருண்டை (Valakkai Kola Urundai Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2வாழைக்காய்
  2. 3பொட்டுக்கடலை
  3. 6காய்ந்த மிளகாய்
  4. 2 தேக்கரண்டிசோம்பு
  5. உப்பு
  6. 2 தே: கதேங்காய் பூ
  7. தேவையான அளவுபொரிக்க‌ எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைக்காய் ‌‌‌‌‌‌ஆவியில் வேகவைக்கவும்

  2. 2

    தோலை உரித்து துருவிக்கொள்ளவும்.‌‌ஒருமிக்சி ஜாரி‌ல் ‌‌‌காய்ந்த மிளகாய்+ பொட்டுக்கடலை+ சோம்பு+ உப்பு+ தேங்காய் சேர்த்து. கொர‌கொர னு‌ அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்த மசாலா வுடன்‌ வாழைக்காய் துருவல் சேர்த்து நன்கு பிசைந்து கோளா உருண்டை உருட்டி கொள்ள வேண்டும்.

  4. 4

    சூடான எண்ணெயில் பொரித்து கொள்ள வும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Subbu
Shanthi Subbu @cook_19917967
அன்று

Similar Recipes