கிரிஸ்பி காலிஃப்ளவர் சில்லி (Crispy Cauliflower CHilly recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
கிரிஸ்பி காலிஃப்ளவர் சில்லி (Crispy Cauliflower CHilly recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் சிறு பூவாக கட் செய்து வைத்து கொள்ளவும். சூடாக உள்ள தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காலிஃப்ளவரில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
பின்னர் பவுலில் கடலை மாவு,கான்ப்ளார், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், சோடா உப்பு அனைத்தும் நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து வைக்கவும்.
- 3
பின்னர் காலிஃப்ளவரை இந்த மிக்ஸில் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். மொறு மொறு காலிஃப்ளவர் சில்லி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11282077
கமெண்ட்