கேரளா உள்ளி தீயல் (Kerala Ulli theyal Recipe in Tamil)

Natchiyar Sivasailam @cook_16639789
கேரளா உள்ளி தீயல் (Kerala Ulli theyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
வெறும் கடாயில் தேங்காய்த் துருவல் தனியாகவும் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியாகவும் வறுத்து எடுக்கவும்.
- 3
வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 4
கடாயில் மூன்று மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
அரைத்த மசாலா சேர்க்கவும். மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
- 7
அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
பின்னர் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 9
எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
- 10
சூடான சாதம், அவியலுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11321487













கமெண்ட்