கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)

Santhanalakshmi @santhanalakshmi
சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம்.
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்
- 2
ராகி மாவுடன் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
- 3
கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளவும்
- 4
இட்லி பாத்திர்தில் எண்ணெய் சேர்த்து தடவி கொள்ளவும். இடியாப்பம் அட்சியை பயன்படுத்தி இடியாப்பம் போல் பிழிந்து கொள்ள வேண்டும்.
- 5
10 இல் இருந்து 15 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். அதன்மேல் தேங்காய் துருவல் மற்றும் சக்கரை சேர்த்து பரிமாறலாம். சுவையான சத்தான ராகி இடியாப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா ஸ்டைல் குடைமிளகாய் கர்ரி (kudamilagai Curry Recipe in Tamil)
#goldenapron2#2019 சுவையான சுலபமாக செய்ய கூடிய கர்ரி நாம் சமைகலாம் வாங்க. Santhanalakshmi -
-
-
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
-
கேரளா ராகி குழாய் புட்டு (Kerala raagi kuzhaai puttu recipe in tamil)
#dindigulfoodiegirl Harsha Varshini -
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
-
-
-
-
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
-
-
-
இடியாப்பம்(idiyappam recipe in tamil)
இட்லியைப் போலவே இடியாப்பமும் அனைவரும் உண்ணக்கூடிய எளிதாக ஜீரணமாகக் கூடிய முதன்மையான காலை உணவு Banumathi K -
-
-
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11319092
கமெண்ட்