குடல் பிரை (kudal fry recipe in tamil)
#BOOK அன்பானவர் கான சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
குடலை மஞ்சள் உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் (7 விசில் வைத்து எடுக்கவும்) 200 கிராம் சின்ன வெங்காயத்தை பாதியாக கட் செய்து வைத்துக் கொள்ளவும் 100 கிராம் சின்ன வெங்காயம் 4 பச்சை மிளகாய் அறிந்து வைத்துக் கொள்ளவும்
- 2
இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் சோம்பு சேர்த்து அரைக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சோம்பு போட்டு வறுக்கவும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் பிறகு வேக வைத்த குடலை அதில் கலக்கவும் தண்ணீர் வற்றும் வரை வேக விடவும் அரைத்த விழுதை அதில் கலந்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்
- 4
தண்ணீர் சுத்தமாக வற்றும் வரை கலந்து விடவும் பிறகு காரத்துக்கேற்ப மட்டன் மசாலா சேர்க்கவும்
- 5
மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு தேங்காய் துருவலை சேர்த்து கிளறி எடுக்கவும் சுவையான மட்டன் ஃப்ரை ரெடி அன்பானவர் காண சமையல் சுவையான குடல் ஃப்ரை தயார் குடல் கறி வயிற்றுப்புண்ணுக்கு நல்லது
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்