உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)

#book
#அன்பானவர்களுக்கான சமையல்
அன்பானவர்களுக்கான சமையல் என்றாலே குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸ் சைடிஷ் உருளைக்கிழங்கு தான். என்னுடைய பிள்ளைகளும் அதிகமாக லஞ்ச்பாக்ஸ் க்கு விரும்பிக் கேட்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரிஸ்பி தான். தினம் தினம் வைத்தாலும் சலிக்காமல் அனைவரும் சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு கிரிஸ்பி இங்கே பகிர்கிறேன்.
உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)
#book
#அன்பானவர்களுக்கான சமையல்
அன்பானவர்களுக்கான சமையல் என்றாலே குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸ் சைடிஷ் உருளைக்கிழங்கு தான். என்னுடைய பிள்ளைகளும் அதிகமாக லஞ்ச்பாக்ஸ் க்கு விரும்பிக் கேட்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரிஸ்பி தான். தினம் தினம் வைத்தாலும் சலிக்காமல் அனைவரும் சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு கிரிஸ்பி இங்கே பகிர்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும் பிறகு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்து கலந்து குறைந்த தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்
- 2
இப்பொழுது திறந்து மிளகாய் தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
இப்பொழுது உருளைக்கிழங்கை திறந்து வைத்து குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும் பிறகு கடலை மாவு சேர்த்து மீண்டும் கிளறி விட்டு தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து உருளைக்கிழங்கு கிரிஸ்பியாக வரும் வரை வேக விடவும். இப்பொழுது சுவையான சூப்பரான உருளைக்கிழங்கு கிரிஸ்பி ரெடி.எல்லா வகையான லஞ்ச் பாக்ஸ் மற்றும் சாம்பார் ரசம் தயிர் ஆகிய அனைத்துடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
சோயா கிரிஸ்பி 65 (Soya crispy 65 recipe in tamil)
பொதுவாக சிக்கன் 65 என்றாலே நம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் திடீரென்று விரத காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் சாப்பிட தோன்றினால் மிகச்சுலபமாக சோயா வைத்து சிக்கன் சுவையில் ஒரு சூப்பரான கிறிஸ்மஸ் 25 செய்து கொடுத்தால் குழந்தைகள் மகிழ்வார்கள் சுவையான ஹெல்தியான இந்த உணவை பகிர்வதில் மகிழ்கிறேன் Santhi Chowthri -
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
பொறித்த பரோட்டா (Poritha parota recipe in tamil)
பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது ஒரு வித்யாசமான சுவையில் க்ரிஸ்ப்பியாக உள்ளது.#deepfry #ilovecooking Aishwarya MuthuKumar -
பேபி பொட்டேட்டோ ஃப்ரை
# GA4 குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும். ThangaLakshmi Selvaraj -
-
வாழைப்பழ பஞ்சாமிர்தம்# GA4 # WEEK 2
#GA4# WEEK 2 Raw bananaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய Healthy Food. Srimathi -
க்ரிஸ்பி ஃப்ரைடு சிக்கன் கபாப்
#vattaramweek 3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும் பார்த்தாலே சுவைக்கத் தோன்றும் கிரிஸ்பி பிரைட் சிக்கன் கபாப் Sowmya -
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
கிரிஸ்பி பீனெட் பக்கோடா (Crispy peanut pakoda recipe in tamil)
#GA4#Peanut.மழை காலங்களில் மாலைநேரத்தில் சூடான சுவையான பீனட் பக்கோடா Meena Meena -
உருளைக்கிழங்கு பால்கறி (Urulaikilangu Paalkari)
#GA4#Week1Potato.."உருளைக்கிழங்கு பால்கறி" இதில் பட்டர் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்ந்து செய்யும் ஒரு பால் கறி ஆகும். அதனால் இதில் கார்போஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின் 'ஏ' சத்துகள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, மசாலா, காரம் ஏதும் இல்லாததால் அல்சருக்கு நல்லது. மிகவும் சுவையாகவும் இருக்கும். இது மதுரை ஸ்பெஷல் ஒரு ரெசிபி ஆகும்.Nithya Sharu
-
உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிதுDurga
-
-
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
கிரிஸ்பி உருளை பிரை
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு பிரை. இப்போது இருக்கும் லாக்டவுன் சூழ்நிலையில் எளிதாக செய்யக்கூடிய பொரியல் இது. Aparna Raja -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
உருளைக் கிழங்கு அடை
#goldenapron3#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் என்னுடைய சமையலறையில் இஞ்சி எலுமிச்சை பனங்கற்கண்டு கலந்த டீ தயாரித்து அனைவரும் பருகு கின்றோம். இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றோம். Santhi Chowthri -
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்கdhivya manikandan
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
சுஜி கிச்சடி(suji kichadi)
#goldenapron3 ரவை வைத்து செய்யக்கூடிய இந்த ரெசிபி மிக எளிதில் செய்ய கூடிய உணவு. ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம் இந்த உணவை. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள் நன்றி. A Muthu Kangai -
-
More Recipes
கமெண்ட்