பொன்னாங்கன்னி கீரை வடை

Laksh Bala @cook_16906880
எனக்கு பொன்னங்கன்னி கீரை பிடிக்கும் . சுத்தம செய்வது எளிது.
பொன்னாங்கன்னி கீரை வடை
எனக்கு பொன்னங்கன்னி கீரை பிடிக்கும் . சுத்தம செய்வது எளிது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மணி நேரம் பருப்புகளைஊற வைக்கவும்.
- 2
வடிய விடவும். முதலில் பருப்பு 4 ஸ்பூன் தனியே எடுத்து வைக்கவும்
- 3
உப்பு கீரை மிளகாய் பருப்பு 5 ஸ்பூன் மைய அரைக்கவும்.
- 4
எடுத்து விட்டு கீரை மீதி பருப்பு கொர கொரப்பாக அரைக்கவும்
- 5
எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து5 ஸ்பூன் சூடான எண்ணெய் மாவில் சேர்த்து ஒரு ஸ்பூனால் கலக்கவும்
- 6
சூடான எண்ணெயில் மிதமானதீயில் பொரிக்கவும்
- 7
தேவை எனில் வெங்காயம் சேர்க்கலாம்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11724931






கமெண்ட்