பொன்னாங்கன்னி கீரை வடை

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai

எனக்கு பொன்னங்கன்னி கீரை பிடிக்கும் . சுத்தம செய்வது எளிது.

பொன்னாங்கன்னி கீரை வடை

எனக்கு பொன்னங்கன்னி கீரை பிடிக்கும் . சுத்தம செய்வது எளிது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100கிராம் கடலைபருப்பு
  2. 100கிராம் துவரம் பருப்பு
  3. பொன்னாங்கன்னி கீரை அரிந்த அளவு 1 கப்
  4. வற்றல் மிளகாய்4
  5. பச்சை மிளகாய்2
  6. உப்பு தேவையான அளவு
  7. பெருங்காயம் சிறிது
  8. பொரிக்க எண்ணெய்
  9. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மணி நேரம் பருப்புகளைஊற வைக்கவும்.

  2. 2

    வடிய விடவும். முதலில் பருப்பு 4 ஸ்பூன் தனியே எடுத்து வைக்கவும்

  3. 3

    உப்பு கீரை மிளகாய் பருப்பு 5 ஸ்பூன் மைய அரைக்கவும்.

  4. 4

    எடுத்து விட்டு கீரை மீதி பருப்பு கொர கொரப்பாக அரைக்கவும்

  5. 5

    எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து5 ஸ்பூன் சூடான எண்ணெய் மாவில் சேர்த்து ஒரு ஸ்பூனால் கலக்கவும்

  6. 6

    சூடான எண்ணெயில் மிதமானதீயில் பொரிக்கவும்

  7. 7

    தேவை எனில் வெங்காயம் சேர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes