வேர்க்கடலை பிஸ்தா ரோல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோல் நீக்கிய வேர்க்கடலை, முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்து கொள்ளவும்
- 2
பிஸ்தா பருப்பையும் அரைத்து கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஒரு கம்பி பதம் வந்ததும் அரைத்த வேர்க்கடலை சேர்க்கவும்
- 4
வெந்து சுருண்டு வரும் போது நெய் தடவிய பட்டர் பேப்பரில் கொட்டி ஆறவிடவும்
- 5
கை பொருக்கும் சூடு வந்தவுடன் அதிலிருந்து சிறிது எடுத்து அரைத்த பிஸ்தாவுடன் சேர்த்து ஃபுட் கலரையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 6
வேர்க்கடலை கலவையை சதுரமாக தேய்த்து பிஸ்தாவை நீளமாக உருட்டி அதை தேய்த்து வைத்த வேர்க்கடலை கலவையின் ஒரத்தில் வைத்து உருட்டி கொள்ளவும்
- 7
மெல்லியதாக உருட்டி அதனை வெட்டி கொள்ளவும்...
- 8
இப்போது வேர்க்கடலை கலவை மீதமிருந்தால் அதனை நன்றாக தேய்த்து கட்லி போல் வெட்டி பரிமாறவும்...
- 9
இப்போது சுவையான வேர்க்கடலை பிஸ்தா ரோல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
-
-
-
-
-
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
காஜு கட்லி (முந்திரியால் செய்யப்பட்ட சீதாப்பழம் வடிவம்) (Kaaju kathli recipe in tamil)
#GA4 ஐந்தாம் வாரம் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani
More Recipes
கமெண்ட்