சில்லி பரோட்டா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பரோட்டாவை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பேனில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கியதும் சிறிய துண்டுகளாக்கிய பரோட்டா வையும் சேர்த்து மசாலா ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலந்து எடுக்கவும்.
- 2
கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12188560








கமெண்ட் (3)