சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை 4 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை பொடியாக தட்டி எடுத்து கொள்ளவும்.மைதா மாவுடன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு பரோட்டா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 2
கடலை பருப்பை மிக்ஸியில் அரைத்து ஏலக்காய் வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும். கெட்டியாக பதம் இருக்கவும். பின்பு பூரி அளவுக்கு மைதா மாவை எடுத்து மெலிதாக தேய்த்து பருப்பு பூரணத்தை சிறிய அளவில் உருட்டி மைதா மாவு தேய்ப்பில் வைத்துநன்றாக பூரணத்தை மூடி உருட்டி கொள்ளவும்
- 3
இதே போல் மற்ற உருண்டை களை உருட்டி எடுத்து கொள்ளவும்.பின்பு சப்பாத்தி தவாவில் எண்ணெய் விட்டு சூடேற்றி உருண்டை களை தட்டி தவாவில் வார்த்து எடுத்து கொள்ள.
- 4
மிகவும் ருசியாக இருக்கும். கொங்கு மண்டலத்திற்கு பிரசிபெற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூரண போளி என்ற பருப்பு போளி
#vattaram Chennaiபோளி என்றாலே வெஸ்ட் மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் தான் நினைவுக்கு வரும். பருப்பு போளி மற்றும் தேங்காய் போளி இங்கு பிரபலம். Nalini Shanmugam -
-
-
புரோட்டின் பார்பில் பியூட்டி
பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட்