சமையல் குறிப்புகள்
- 1
அரிசி குழையாமல் வடித்து ஆறவிடவும்
- 2
பச்சை மிளகாய் பூண்டு சிறிது நீர் சேர்த்து அரைத்து விடவும்
- 3
வாணலியில் எண்ணெய் சூடாக்கி சோம்பு தாளித்து அரைத்த விழுதை வதக்கவும்
- 4
கேரட் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்
- 5
குடமிளகாய் சேர்த்து வதக்கவும
- 6
உப்பு சாதம் சேர்த்து நன்றாக கிறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12209271




கமெண்ட்