எதிர்ப்பு சக்தி மிட்டாய் /Immunity Booster Candy (Ethirppu sakthi mittaai recipe in tamil)

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras

எதிர்ப்பு சக்தி மிட்டாய் /Immunity Booster Candy (Ethirppu sakthi mittaai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150 கிராம் இஞ்சி
  2. 1 டீஸ்பூன் கருஞ்சீரகம்
  3. 1½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1½ டீஸ்பூன் மிளகு தூள்
  5. ¾கப்பனை வெல்லப்பொடி
  6. ½கப்தண்ணீர்
  7. 1 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக துருவி கொள்ளவும்.

  2. 2

    இரும்பு கடாயில் தண்ணீர் விட்டு வெல்லப்பொடியை சேர்க்கவும்.வெல்லம் கரைந்ததும் இஞ்சி, மஞ்சள் தூள், கருஞ்சீரகம், மிளகு தூள் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.

  3. 3

    தண்ணீர் வற்றியவுடன் நெய் சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறி விடவும்.

  4. 4

    அல்வா பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.கையில் சிறிது நெய் தடவி சிறு உருண்டைகளாக உருட்டவும்.

  5. 5

    காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.தினமும் ஒன்று சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Feast with Firas
Feast with Firas @Feastwithfiras
அன்று

Similar Recipes