புராக்கோலி சப்ஜி (Broccoli sabji recipe in tamil)

Gomathi Dinesh @cook_19806205
14 விட்டமின் சத்துக்கள் மேல் நிறைந்த உணவு #goldenapron3
புராக்கோலி சப்ஜி (Broccoli sabji recipe in tamil)
14 விட்டமின் சத்துக்கள் மேல் நிறைந்த உணவு #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பின் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் புராக்கோலி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்
- 2
அதனுடன் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி மூடியிட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுத்து பரிமாறவும்
- 3
சுவையான ஆரோக்கியமான 14 விட்டமின் சத்துக்கள் மேல் நிறைந்த புராக்கோலி சப்ஜி தயார். சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12488606








கமெண்ட்