ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)

Gomathi Dinesh @cook_19806205
#nutrient3 #Iron #இரும்பு சத்து
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய் அனைத்து சேர்த்து நன்கு பீட் செய்து கொல்லவும்
- 2
அதனுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், மைதா அனைத்தும் சேர்த்து கிளறி
- 3
ஒரு கப்பில் வெண்ணெய் தடவி அதில் ஆப்ரிகாட் மற்றும் செர்ரி பழங்கள் அடுக்கி அதன்மேல் கலந்து வைத்த மாவு ஊற்றி அவனில் 180டிகிரியில் 25நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
- 4
சுவையான இரும்பு சத்து நிறைந்த ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12488706











கமெண்ட் (2)