மாம்பழம் கஸ்டர்ட் புட்டிங் (Maambalam cusatard pudding recipe in tamil)

Fathima's Kitchen @fmcook_1993
மாம்பழம் கஸ்டர்ட் புட்டிங் (Maambalam cusatard pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை கொதிக்க விட்டு 1/2 கப் பாலில் கஸ்டர்ட் பொடியை கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கும். பாலில் கலந்து கொள்ளவும்.
- 2
கடல்பாசியை வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு கடல்பாசி ஐ போட்டு முழுவதும் கரைந்ததும் பாலுடன் சேர்த்து சர்க்கரை சேர்த்து கரைந்ததும் உங்களுக்கு பிடித்த அச்சில் அல்லது கிண்ணத்தில் ஊற்றி 10 நிமிடம் வைத்தால் மாம்பழ கஸ்டர்ட் புட்டிங் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
- 🍲மசாலா சப்ஜி🍲 (Masala sabji recipe in tamil)
- பட்டர் கோபி (Butter gobi recipe in tamil)
- வீட்டில் செய்த பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
- சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12714872



கமெண்ட்