நண்டு மிளகு வறுவல் (Nandu Milagu varuval recipe in Tamil)

Gayathri Gopinath @cook_15404058
நண்டு மிளகு வறுவல் (Nandu Milagu varuval recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாய் சூடு செய்யவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெங்காயம் கறிவப்பிலை இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி மென்மையானதும் மஞ்சள் தூள் ம.தூள் சேர்த்து பிரட்டவும். இரண்டு நிமிடம் பிரட்டியதும் கழுவிய நண்டு துண்டுகளை சர்க்கவும்.
- 3
தண்ணீர் கால் டம்ளர் சேர்த்து மூடி இருபது நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் மிளகு தூள் சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடம் கிளறவும்
- 4
கடைசியாக மல்லி இலை தூவி பறிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
-
சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)
#pepper Gayathri Gopinath -
-
-
-
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
காளான் மிளகு வறுவல்🍄🍄 (Kaalaan milagu varuval recipe in tamil)
#arusuvai2 #காளான் #மஷ்ரூம் Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)
#arusuvai2Sumaiya Shafi
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)
#arusuvai2 Shuju's Kitchen -
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
-
-
-
-
-
-
More Recipes
- கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
- மிளகு ப்ரான் செய்முறை (Milagu prawn recipe in tamil)
- 🍲மசாலா சப்ஜி🍲 (Masala sabji recipe in tamil)
- வீட்டில் செய்த பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
- சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12713162
கமெண்ட்