🍲மசாலா சப்ஜி🍲 (Masala sabji recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

🍲மசாலா சப்ஜி🍲 (Masala sabji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி,
  4. கல்லில் தட்டி சேர்ப்பது
  5. 5 பல் பூண்டு
  6. இஞ்சி துண்டு
  7. 1பட்டை கிராம்பு
  8. அரைக்க
  9. 1மராட்டி மொக்கு
  10. 1 ஸ்பூன் சோம்பு
  11. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் பொட்டுக்கடலை
  12. 1கைப்பிடி புதினா கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான காய்கறிகளை நீளவாக்கில் அரிந்து எடுத்துக் கொள்ளவும் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றையும் அறியவும். இஞ்சி பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் விழுதாக அரைக்காமல் சற்று கரகரப்பாக அரைக்கவும்.

  3. 3

    குக்கரில் நெய் விட்டு சோம்பு தாளித்து தட்டிய பட்டை கிராம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு,தக்காளி ஆகியவற்றை சிவப்பாக வதக்கவும். இதில் காய்கறி கலவையை சேர்த்து நன்றாக பிரட்டவும். அரைத்த விழுதையும் சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி குக்கரில் 2 விசில் விட வேண்டும்.

  4. 4

    விசில் அடங்கியதும் சுவையான சப்ஜி தயாராக இருக்கும். இந்த செய்முறை என் தோழி ப்ரியா கூறியது. 💁💁சப்பாத்திக்கு ஏற்ற மசாலா நிறைந்த சப்ஜி இது. 💁💁

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes