மாங்காய் பூண் டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)

Aishwarya Veerakesari @cook_23678669
மாங்காய் பூண் டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பின்னர் பூண்டு பற்களை நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
நல்லெண்ணெய் சேர்த்து கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அரைத்து வைத்துள்ள கடுகு,வெந்தயப் பொடி சேர்க்கவும்.பின்பு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்... பிறகு வெட்டி வைத்துள்ள மாங்காய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கவும்...
- 4
மிதமான தீயில் மாங்காய் மற்றும் பூண்டு பற்களை நன்கு வதக்கவும்...
- 5
பின்னர் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்... சுவையான மாங்காய் பூண்டு ஊறுகாய் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
- நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
- தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
- உருளைக்கிழங்கு முட்டை கலக்கி (Urulaikilanku muttai varuval recipe in tamil)
- மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
- பேரிச்சம்பழம் சட்னி /Dates Chutney (Peritcham pazha chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12738854



கமெண்ட்