உருளைக்கிழங்கு முட்டை கலக்கி (Urulaikilanku muttai varuval recipe in tamil)

Emayavan
Emayavan @cook_24114498

உருளைக்கிழங்கு முட்டை கலக்கி (Urulaikilanku muttai varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2உருளை ரௌண்டகா நறுகியது
  2. 1 முட்டை
  3. உப்பு தேவையான அளவு
  4. பெப்பேர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தோசை கல்லில் உருளையை ரௌண்டாக அடுக்கவும்

  2. 2

    ஒரு பக்கம் வெந்தபின் அதென்மேல் முட்டையை உடைத்து உதவும்

  3. 3

    முட்டையின் மேல் பெப்பேர் மற்றும் உப்பை தூவவும்

  4. 4

    முட்டை வெந்தபின் சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Emayavan
Emayavan @cook_24114498
அன்று

Similar Recipes