மொரு மொரு உருளை கிழங்கு பஜ்ஜி (Urulaikilanku bajji recipe in tamil)

Aishwarya Veerakesari @cook_23678669
மொரு மொரு உருளை கிழங்கு பஜ்ஜி (Urulaikilanku bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை மெல்லிய துண்டுகளாக சீவிக்கொள்ளவும்...
- 2
பின்னர் கடலைமாவு,பெருங்காயத்தூள்,மிளகாய் தூள்,உப்பு புட் கலர்,பேக்கிங் சோடா தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்... சிறிது கெட்டியாக கலந்து கொள்ளவும்...
- 3
பின்பு உருளை கிழங்கு இரு புறமும் பஜ்ஜி மாவில் நன்கு முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்...
- 4
தீயை அதிகமாக வைத்து.. எண்ணெயில் பஜ்ஜியை பொரிக்கவும்... சுவையான மொரு மொரு உருளை கிழங்கு பஜ்ஜி தயார்... பஜ்ஜியை சிறிது தேங்காய் சட்னி வைத்து பரிமாறவும்...
Keywords
Similar Recipes
More Recipes
- நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
- தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
- உருளைக்கிழங்கு முட்டை கலக்கி (Urulaikilanku muttai varuval recipe in tamil)
- மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
- பேரிச்சம்பழம் சட்னி /Dates Chutney (Peritcham pazha chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12788960



கமெண்ட்