இஞ்சி சட்னி (ginger chutney) (Inji chuutney recipe in tamil)

#goldenapron3
இஞ்சியின் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை தரும். தோசை பணியாரம் இட்லியுடன் சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். காரசாரமான உணவு.

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் பூண்டு இஞ்சி வரமிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
சட்னி கெடாமல் இருக்க சிறிது புளியை சேர்த்துக் கொள்ளலாம். நன்கு தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
- 3
சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயத் தூள் போடவும். பின் வெங்காயத்தை நன்கு வதக்கவும். நல்லெண்ணெயை நிறைய ஊற்றவும்.
- 5
பின் வாணலில் மிக்ஸியில் அரைத்தவற்றை சேர்க்கவும். நன்கு கொதிக்க வைக்கவும். சுவையான இஞ்சி சட்னி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்