தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)

#goldenapron3
#arusuvai4
தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு ஏலக்காய் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
பின் பூண்டு பற்கள் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் வெங்காயத்தை அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பின் தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் வாணலியில் வெங்காயம் தக்காளி அரைத்ததை ஊற்றி மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்