பாதாம், ரோஸ் குல்பி (Badam rose kulfi recipe in tamil)
#goldenapron3
Week22
சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி சுண்ட காய்ச்சி கொள்ள.
- 2
பின்பு கோதுமை மாவு பால் பவுடர் இரண்டையும் சிறிது பாலில் கலக்கி சுண்ட காய்ச்சிய பாலில் கலந்து கொள்ளவும்
- 3
பின்னர் சர்க்கரை ரோஸ் எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ள. இறுதியில் துருவிய பாதாம் துருவல் சேர்த்து கலந்து கொள்ள. பின்பு டம்ளரில் ஊற்றி நடுவில் ஐஸ் குச்சி வைத்து குளிர் விப்பானில் 4மணி நேரம் கழித்து எடுத்து குழந்தைகளுக்கு பரிமாறவும். இதே போல் குல்பி பானையில் ஊற்றி வைத்து பரிமாறவும்.
Made this recipe? Share a Cooksnap!
Let Vimala christy know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
- சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
- முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12912356









கமெண்ட் (5)