சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)

Sundari Mani @cook_22634314
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சுரைக்காய் உடலுக்கு நல்லது #அறுசுவை5
சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சுரைக்காய் உடலுக்கு நல்லது #அறுசுவை5
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை பொடியாகநறுக்கவும். பெரிய வெங்காயம் அரியவும். தக்காளி அரிந்து, கொள்ளவும். வேர்க்கடலையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள் போடவும் நன்றாக வெந்ததும் வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று மட்டும் விடவும்
- 3
சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
கறிவேப்பிலை சட்னி (Kariveppilai chutney recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் #அறுசுவை6 Sundari Mani -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும். Priyamuthumanikam -
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும். parvathi b -
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சுரைக்காய் கபாப்ஸ் - கிரிஸ்பி ஸ்னாக்ஸ் (Suraikkaai kabab recipe in tamil)
#arusuvai5சுரைக்காய் கபாப் குழந்தைகள் விரும்பும் ஒரு ஸ்னாக்ஸ். டேஸ்ட்டி மற்றும் கிருஷ்ப்பி ஸ்னாக்ஸ். Manjula Sivakumar -
-
சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம். kavi murali -
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9 Sundari Mani -
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalai paruppu koottu recipe in tamil)
#அறுசுவை5 Siva Sankari -
சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
#arusuvai5#godenapron3உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். Santhi Chowthri -
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran
More Recipes
- செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
- கத்தரிக்காய் பஜ்ஜி (Kathirikkaai bajji recipe in tamil)
- சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
- முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12908529
கமெண்ட் (4)