குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#streetfood

#streetfood

மேலும் படிக்க

மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#streetfood

#streetfood

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2க30 நிமிடம்
2 பரிமாறுவது
  • பீட்சாவிற்கு
  • 250கிராம் மைதா
  • 2டீஸ்பூன் ஈஸ்ட்
  • 2டீஸ்பூன் சர்க்கரை
  • 1/2 டம்ளர் தண்ணீர்
  • 2டீஸ்பூன் கீரிம் சீஸ்
  • 1/2கப் மோசரீல்லா சீஸ்
  • 1/4கப் தக்காளி சாஸ்
  • 1கப் காய்கறிகள் துருவல் கலவை(கேரட்,வெங்காயம், குடைமிளகாய் தக்காளி
  • 5டீஸ்பூன் ஓரிங்கோ உலர்ந்த இலை
  • உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு
  • 3உருளைக்கிழங்கு
  • 1/2 டீ சாட் மசாலா
  • 1டீ மிளகாய் தூள்
  • 1/2உப்பு
  • 1/2டீஸ்பூன் சோளமாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2க30 நிமிடம்
  1. 1

    ஈஸ்ட், சர்க்கரை 2டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து 10நிமிடம் ஈஸ்டை வளர விடவும். பிறகு மைதா மாவை எடுத்து ஈஸ்ட் கலவை உப்பு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு மணி நேரம் முடி நொதிக்க விடவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பத்து நிமிடம் வரை துணியில் மூடி வைக்கவும்.

    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    பிறகு கீரிம் சீஸ்ஸை ஸ்பூன் கொண்டு பரப்பி கொண்டு, அதன் மேலே காய்கள் கொண்டு பரப்பி கொள்ள. இறுதியில் சீவிய மோசரீல்லா சீஸ் கொண்டு பரப்பி,.

    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    .இறுதியில் காய்ந்த ஓரிங்கோ இலையால் அலங்கரித்து பீட்சா அடியில் வைத்து 10நிமிடம் வேக வைக்கவும். பீட்சா தயார்

    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நிறைய விதமான அலங்காரம் செய்து கொள்ளலாம்

    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு கிழங்கை தோல் சீவி நீள வாக்கில் வெட்டி எடுத்து கொண்டு, நீரில் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு துணி மேல் நன்கு உலர விடவும்

    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு மிளகாய் தூள் உப்பு சோளமாவு சேர்த்து பிரட்டி,கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிழங்கை தூவி வேக விடவும். வெந்ததும் வடித்து எடுத்து உலர்த்தி சாட் மசாலா கொண்டு கலந்து பீட்சாவுடன் குழந்தைகளுக்கு பரிமாறவும்

    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vimala christy
Vimala christy @vims2912
21 ஜூன் 2020 10:15 அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிஸ்சா உருளைக்கிழங்கு சிப்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் உப்பு கறி (Chicken uppu kari recipe in tamil)
  2. தஹி பூரி ரோட்டு கடை சாட்ஸ்
  3. சமோசா (samosa recipe in tamil)
  4. பர்மீஸ் அத்தோ (மியான்மர் புட்) (Aththo recipe in tamil)
  5. வாழைத்தண்டு ரய்தா (Vaazhaithandu raita recipe in tamil)
  1. மசாலா முட்டை பொடிமாஸ் (Masala muttai podimass recipe in tamil)
  2. மில்கி மஷ்ரூம் சுக்கா (Milky mushroom chukka recipe in tamil)
  3. ரோட்டுக்கடை பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
  4. கடாய் ஆம்லேட் (Kadaai omelette recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12951470
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close