ரோட்டுக்கடை பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
ரோட்டுக்கடை பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஒரு பக்கத்தில் மயோனீஸ் தடவி வைத்து கொள்ளவும்.
- 3
ஒரு தவாவில் எண்ணெய் தடவி அதன் மேல் அடித்து வைத்து உள்ள முட்டை கலவையை ஊற்றி சுற்றி விடவும். அதன் மேல் இந்த பிரெட் துண்டுகளை மயோனீஸ் தடவிய பக்கம் மேலே வருமாறு வைத்து வைத்து கொள்ளவும்.
- 4
பிறகு முட்டை வெந்ததும் அதன் இரண்டு ஓரங்களை மடித்து இரண்டு பிரெட் துண்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக மடித்து திருப்பி போட்டு கொள்ளவும்.அதனை 4 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அதன் மேல் சாட் மசாலா, மிளகு தூள் லேசாக தூவி சாஸ் வைத்து சூடாக பரிமாறவும். சூப்பரான ரோட்டுக்கடை பிரெட் ஆம்லெட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
-
-
-
பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)
#vattaramமிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்.... karunamiracle meracil -
-
-
-
-
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
-
-
-
-
சீஸ் பிரெட் வெஜ் ஆம்லெட்(cheese bread veg omelette recipe in tamil)
#சண்டே ஈவினிங் ஸ்பெஷல் Meena Ramesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12948414
கமெண்ட்