கடாய் ஆம்லேட் (Kadaai omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொடி செய்து கொள்ள. பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்ஒரு டம்ளரில் முட்டையை ஊற்றி அதனுடன் உப்பு பச்சை மிளகாய் வெங்காயம் மிளகு தூள் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு ஸபூன் கொண்டு கலக்கி கொள்ள.
- 2
- 3
சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து முட்டை கலவையை ஊற்றி 1/2 நிமிடம் கழித்து மெதுவாக ஸ்பூன் கொண்டு திருப்பி போடவும்.இரு புறமும் வெந்ததும் எடுக்கவும்.
- 4
மிளகு சாதம் தயிர் சாதத்துடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
ஸ்பானிஷ் ஆம்லேட் (Spanish omelette recipe in tamil)
#worldeggchallengeஇந்த ஸ்பானீஷ் ஆம்லெட் எனது வெயிட் லாஸ் நேரங்களில் இதை காலை உணவாக அதிகம் எடுத்துள்ளேன்.இதில் புரதம் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் இதை காலை மாலை உணவுக்கு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
-
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
-
-
-
-
கரண்டி ஆம்லெட் (Karandi omelette recipe in tamil)
இது ஒரு தென்இந்திய வீதிதெருக்களில் பேமஸான உணவு.#worldeggchallenge குக்கிங் பையர் -
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
ஸ்பானிஷ் ஆம்லெட்(spanish omelette recipe in tamil)
#CF1புரத சத்து நிறைந்த முட்டை, செரிமானத்திற்கு உதவும் முட்டைக்கோஸ் மற்றும் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்த,இந்த ஆம்லெட் காலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாகவும்,எல்லா குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12952289
கமெண்ட்