குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#goldenapron3

சுவையான சத்தான சுலபமான குக்கீஸ்.

#goldenapron3

சுவையான சத்தான சுலபமான குக்கீஸ்.

மேலும் படிக்க

ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#goldenapron3

சுவையான சத்தான சுலபமான குக்கீஸ்.

#goldenapron3

சுவையான சத்தான சுலபமான குக்கீஸ்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  • 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  • 1 கப் பொடித்த சர்க்கரை
  • ஒரு பெரிய வாழைப்பழம்
  • 1 1/2 கப் ஓட்ஸ்
  • 1கப் மைதா
  • 1 டீஸ்பூன் சின்னமென் பவுடர்
  • வெண்ணிலா எசன்ஸ்
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1 கப் உலர்ந்த திராட்சை
  • 1/2 கப் சாக்கோ சிப்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெண்ணெயுடன், பொடித்த சர்க்கரை, வாழைப்பழம்
    மற்றும் ஓட்ஸ் சேர்த்துக்
    கலந்து கொள்ள வேண்டும்.

    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் மைதா, வெண்ணிலா எசன்ஸ், சினமென் பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சாக்கோ சிப்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு பேகிங் டிரெயில் படத்தில் காட்டியபடி சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அழுத்தி வைத்துக்கொண்டு. 15 நிமிடம் 180 டிகிரி செல்சியஸ் அளவில் ஹீட் செய்த ஓவனில் வைத்து 180 டிகிரியில் 15 நிமிடம் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான ஓட்ஸ் குக்கீஸ் தயார். இதனை ஏர் டைட் கண்டெய்னரில் வைத்து உண்ணலாம்..

    ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
21 ஜூன் 2020 12:13 அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Oats Cookies

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் உப்பு கறி (Chicken uppu kari recipe in tamil)
  2. தஹி பூரி ரோட்டு கடை சாட்ஸ்
  3. சமோசா (samosa recipe in tamil)
  4. பர்மீஸ் அத்தோ (மியான்மர் புட்) (Aththo recipe in tamil)
  5. வாழைத்தண்டு ரய்தா (Vaazhaithandu raita recipe in tamil)
  1. முட்டைக்கோஸ் வெங்காய பக்கோடா (Muttaikosh venkaaya pakoda recipe in tamil)
  2. கோதுமை ரவா தோசை (Kothumai ravai dosai recipe in tamil)
  3. கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
  4. Bun Set (Bun set recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12951960
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close