முட்டைக்கோஸ் வெங்காய பக்கோடா (Muttaikosh venkaaya pakoda recipe in tamil)

Vicky @cook_24444691
முட்டைக்கோஸ் வெங்காய பக்கோடா (Muttaikosh venkaaya pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 2
மாவு பதத்திற்கு வந்தபின் அதனுடன் வெங்காயம் நறுக்கி வைத்திருக்கும் முட்டைகோஸ் என்னையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்
- 3
அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்
- 4
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதை நன்கு காய விட்டு அதன் பிறகு பிணைந்து வைத்திருக்கும் இந்த மாவினை சிறிது சிறிதாக அதனுடன் கொட்டி நன்கு வெந்த பின் அதை எடுத்து உண்ணலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
-
-
-
-
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
வெங்காய பஜ்ஜி (டீக்கடை ஸ்பெஷல்) (Venkaaya bajji Recipe in Tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12953043
கமெண்ட்