குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உடுப்பி இரசம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உடுப்பி இரசம் செய்முறை முக்கிய புகைப்படம்

உடுப்பி இரசம்

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#goldenapron3
#hotel

#goldenapron3
#hotel

மேலும் படிக்க

உடுப்பி இரசம்

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#goldenapron3
#hotel

#goldenapron3
#hotel

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4-5 பரிமாறுவது
  • 1எலுமிச்சை ஆளவு புளி
  • 2 தக்காளி
  • சிறிதுவெல்லம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1கப் வேக வைத்த துவரம் பருப்பு
  • 2டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • அலங்கரிக்க கொத்தமல்லி கருவேப்பிலை
  • தாளிக்க கடுகு
  • ரச பொடி செய்ய
  • 4டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  • 2டீஸ்பூன் சீரகம்
  • 3/4டீஸ்பூன் வெந்தயம்
  • 10 பெடுகே மிளகாய்(மங்களூர் மிளகாய்)
  • சிறுகட்டி பெருங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    பொடி செய்ய வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக எண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும். ஆறியதும் பொடி செய்து கொள்ள.

    உடுப்பி இரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உடுப்பி இரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புளி கரைசலை வடித்து கரைத்து கொள்ளவும். பருப்பு கரைகல், தக்காளியை பொடி செய்து கொள்ள.

    உடுப்பி இரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடுப்பி இரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடுப்பி இரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காயந்ததும் கடுகு தாளித்து பச்சை மிளகாயை கீரி போட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.

    உடுப்பி இரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதங்கியதும் புளி கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து 2நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அரைத்த பொடியில் 2 1/2 டீஸ்பூன் சேர்தோ அல்லது தேவையான சேர்த்து கலந்து கொள்ளவும். உடுப்பி ரசம் தயார்

    உடுப்பி இரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vimala christy
Vimala christy @vims2912
03 ஜூலை 2020 20:11 அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
05 ஜூலை 2020 17:09
love rasam
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சில்லி பரோட்டா /Chilli Parota
  2. பூரி உருளைக்கிழங்கு மசாலா
  3. ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி
  4. கேரளா ருசியான தேங்காய் குழல் புட்டு Restaurant style (Thenkaai kuzhal puttu recipe in tamil)
  5. ஜீரா ரைஸ் (Jeera rice)
  1. பூண்டு வெண்ணை நான்
  2. சோயா சங்க்ஸ் மஞ்சூரியன் (Soya chunks manchoorian recipe in tamil)
  3. ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
  4. இட்லி சாம்பார் ஹோட்டல் ஸ்டைல் (Idli saambaar recipe in tamil)                   
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13074144
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close