ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா (Oats paasiparuppu silla recipe in tamil)

Food chemistry!!! @cook_24800746
உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ், பாசிப்பருப்பு புரத சத்து மிக்கது.இரத்த அழுத்தம்,இதய நோய், மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான உணவு.
ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா (Oats paasiparuppu silla recipe in tamil)
உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ், பாசிப்பருப்பு புரத சத்து மிக்கது.இரத்த அழுத்தம்,இதய நோய், மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஓட்ஸை வறுத்து நைஸ் ஆக பொடி செய்யவும்,அதே போல் பாசிப்பருப்பை கரகரப்பாக அரைக்கவும்.
- 2
இஞ்சி சீரகத்தை ஒன்றும் பாதியாக அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த ஓட்ஸ், பாசிப்பருப்பு,இஞ்சி சீரகம் விழுதுடன் தயிர்,உப்பு, பொடியாக நறுக்கிய குடைமிளகாய்,வெங்காயம்,தக்காளி,மஞ்சள்தூள்,பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
- 4
இக்கலவையை தோசைக் கல்லில்
எண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும். சுவையான, சத்தான ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13099529

கமெண்ட் (3)