பாஸ்தா காய்கறி (Pasta Kaaikari Recipe in tamil)

Laksh Bala @cook_16906880
பாஸ்தா காய்கறி (Pasta Kaaikari Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து சிறிது உப்பு எண்ணெய் சேர்த்து பாஸ்தா சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்
- 2
காய்கறிகளை சிறிது எண்ணெயில் வதக்கவும்
- 3
பாஸ்தாவை வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசவும்
- 4
மிளகாய் பூண்டு அரைத்த விழுதை காய் பாஸ்தாவுடன் சேர்த்து கலக்கவும்
- 5
இத்தாலியின் ஹெர்ப் இருந்தால் மேலே தூவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13105103



கமெண்ட்