அரபியன் பள்பி கிரேப் ஜூஸ
சமையல் குறிப்புகள்
- 1
திராட்சைகளை நன்கு சுத்தம் செய்த தோல் மற்றும் விதைகளை பிரித்து வைக்கவும்
- 2
உரித்து வைத்துள்ள திராட்சையின் தோலை 100 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
திராட்சை தோல் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 4
வடிகட்டிய ஜூஸ் எடுத்து வைத்துள்ள திராட்சை சேர்த்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13196629








கமெண்ட் (2)