சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய்,பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன் தக்காளி, என்று வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வெண்டைக்காய் நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். பிறகு புளிக்கரைசல் சேர்த்து வேக வைக்கவும். வெண்டைக்காய் வழவழப்பு தன்மை கொண்டதால் வதங்கியபின் புளி கரைசல் சேர்க்கவும்.
- 3
புளிக்கரைசலில் வெண்டைக் காய் வெந்ததும் வேக வைத்துள்ள பருப்பில் சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்து வடகம் தாளித்து ரெடியான சாம்பாரில் சேர்க்கவும்.
Similar Recipes
-
-
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
டெல்டா சாம்பார்
#sambarrasamஎன்னுடைய பள்ளிப்பருவத்தில் மிக அதிகமான மழை பெய்யும் நான் பிறந்தது டெல்டா மாவட்டம் என்பதால் ஆண்டுதோறும் மழை வெள்ளம் கண்டிப்பாக இருக்கும் அப்பொழுது வெளியில் சென்று எந்த ஒரு காய்கறியும் வாங்க முடியாது இப்பொழுது நம் லாக்டவுன் அனுபவிப்பது போல் நாங்கள் அப்பொழுதே வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து இருக்கின்றோம். வெயில் காலங்களில் கத்தரிக்காய் மாங்காய் ஆகியவற்றை வத்தல் போட்டு வைத்துக் கொள்வோம்.வடகம்வத்தல் தாளிப்பு வடகம் ஆகியவை செய்து வைத்துக் கொள்வோம். அத்துடன் தோட்ட காய்கறிகளையும் பயன்படுத்தி சமாளிப்போம் இப்பொழுது வெங்காயம் தக்காளி மல்லி கருவேப்பிலை இல்லாத கத்தரி வத்தல் சாம்பார் இது டெல்டா மாவட்டங்களில் மிக பிரபலம் . இந்த சாம்பாரின் சுவைக்கும் மணத்திற்கும் தாளிப்பு வடகம் ஹைலைட். தாளிப்பு வடகம் இல்லை என்றால் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சுருள வதக்கி சாம்பாரில் கொட்டினால் மணமாக இருக்கும். இதே முறையில் மாங்காய் வத்தல் சேர்த்தும் சாம்பார் செய்யலாம். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
-
-
-
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
-
வடக தொகையல்
#Lockdown#Bookகடைகள் இப்போது எங்கும் இல்லாததால் அத்தியாவசியத் தேவைகளில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. வெயில் காலங்களிலேயே நாங்கள் வத்தல், வடகம், மாவடு அனைத்தும் போட்டு சேமித்து வைத்து விடுவோம். அது இப்போது கை கொடுக்கிறது. வடகம் அதாவது தாளிதப் பொருட்களை எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும் இது ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நான் இதை வைத்து ஒரு தொகையல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது பழைய சாதம், மோர் சாதம் இதற்கு நல்ல சைட் டிஷ். Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13196553
கமெண்ட் (2)