குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப் செய்முறை முக்கிய புகைப்படம்

சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப்

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#cookwithfriends

#cookwithfriends

மேலும் படிக்க

சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப்

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#cookwithfriends

#cookwithfriends

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  • 1கப் இனிப்பு சோளம்
  • 10 இறால்
  • 50கிராம் கிரீம்
  • 2 காஸ்மீர் மிளகாய்
  • 1டீஸ்பூன் இட்டாலியன் கேர்ப்ஸ்
  • உப்பு தேவையான அளவு
  • 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 10 பல் பூண்டு
  • 1டீஸ்பூன் வெண்ணெய்
  • 1டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
  • அலங்கரிக்க வெங்காயதாள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பானில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் மிளகாய் சேர்த்து வதக்கவும்,இதனுடன் இட்டாலியன் இழைகளை சேர்க்க

    சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் கார்ன் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் அந்த கலவையை மிக்ஸியில் மைய விழுதாக செய்து கொள்ள வேண்டும்.மீண்டும் கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு இறால் உப்பு மிளகு தூள் சேர்த்து வதக்கவும். இரண்டு டீஸ்பூன் நீர் விட்டு வேகவைக்கவும். வறண்டு வரும் போது அடுப்பை அணைக்க.

    சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள. பின் சூப் கிண்ணத்தில் சேர்த்து. இறுதியாக இறால் துண்டு சேர்த்து வெங்காய தாள் சேர்த்து அலங்காரம் செய்து பரிமாறவும்

    சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vimala christy
Vimala christy @vims2912
23 ஜூலை 2020 01:37 அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
24 ஜூலை 2020 16:05
Superb👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மக்காசோளம் Hot Prawn சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உப்புமாவில் செய்த வடை
  2. வெஜிடபிள் சூப்
  3. பிடி கருணை புளி குழம்பு
  4. மைதா பிஸ்கெட்
  5. இன்ஸ்டன்ட் பிரட் ஹனி கேக் (Instant bread honeycake recipe in tam
  1. Chicken saugage
  2. பீட் ரூட் வடை
  3. மீதமான சாதத்தில் சுவையான தோசை
  4. பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13233975
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close