சுவையான வாழைப்பூ பொரியல்

Prabha Muthuvenkatesan @cook_25146477
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல்
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
தேவை என்றால் வேகவைத்தும் எடுத்துக்கொள்ளலாம்
- 3
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து துருவிய தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக கிளறி பின் பரிமாறவும் சுவையான வாழைப்பூ பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13239256









கமெண்ட்