ஷவர்மா ஃபீஸ்ட் பிளேட்
சமையல் குறிப்புகள்
- 1
சாஸிற்கு கொடுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு மையானிஸ் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
- 2
தந்தூரிக்கு தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்
- 3
சிக்கனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 ஊறவைத்து கழுவி கொள்ளவும்
- 4
பின்பு மிளகாய் தூள், தந்தூரி மசாலா, தயிர் இஞ்சி பூண்டு விழுது,கொத்தமல்லி தூள், கஸ்தூரி மேட்டி,உப்பு சேர்த்து நன்கு கலந்து 15நிமிடம் ஊற வைக்கவும்.
- 5
பின்பு தந்தூரி அடுப்பில் வைத்து சிக்கனை வாட்டி ரெடி பண்ணி கொண்டு, அவற்றை மிக சிறு துண்டுகளாக எடுத்து கொள்ள
- 6
இதனுடன் மையானிஸ், துருவிய முட்டைகோஸ், குடை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 7
பிறகு தட்டில் வைத்து பரிமாறவும். இதற்கு பிட்டா பிரட்டில் மையானிஸ் தடவி கலவையை சேர்த்து உருட்டி சாப்பிட நன்றாக இருக்கும்.பிட்டா பிரட் எனது தோழி#sarojini bhai செய்துள்ளார். அம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13274373
















கமெண்ட் (5)