சேனைக்கிழங்கு ரோஸ்ட்

சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை படத்தில் காட்டியவாறு பெரிய பெரிய துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெட்டி வைத்த சேனைக்கிழங்கு புளி உப்பு சேர்த்து சேனைக்கிழங்கை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்
- 2
மசாலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் சிறிது தண்ணீர் கலந்து அதில் சேனைக்கிழங்கை தடவி எடுத்துக் கொள்ளவும் மசாலா தடவிய சேனைக்கிழங்கை 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
தோசை சட்டியை காய வைத்து சிறிது எண்ணெய் விட்டு ஊற வைத்த சேனைக்கிழங்கை அதில் சேர்க்கவும்
- 4
இப்போது மிதமான தீயில் 3நிமிடம் வேக வைக்கவும் பிறகு திருப்பி போட்டு 3 நிமிடம் வேக வைக்கவும்
- 5
சேனைக்கிழங்கு மசாலா முழுவதும் காய்ந்து ரோஸ்ட் ஆனதும் கறிவேப்பில்லை தூவி பரிமாறவும்
- 6
இந்த சேனைகிழங்கு ரோஸ்ட் சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அசத்தலாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
சேனை ரோஸ்ட்
#Nutrient 2 #book சேனை கிழங்கில் வைட்டமின் சி பொட்டாசியம். மாங்கனீஸ் மற்றும் நார்த்து உள்ளது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (4)