முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)

Vijayalakshmi Velayutham @cook_24991812
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ்
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை மூழ்கும் அளவு தண்ணீர் தேவையான அளவு கல்உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து ஆறியதும் தோலை உரித்து இரண்டாக வெட்டி அல்லது முழு முட்டையை கீரி வைக்கவும்
- 2
மிளகு சீரகம் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்
- 3
கடாயில் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து பொடித்து வைத்துள்ள மிளகுசீரகப்பொடி உப்பு சேர்த்து எண்ணெயில் வைக்கவும் பிறகு முட்டையை போட்டு இரண்டு பக்கமும் தி௫ப்பிவிடவும் மிளகுசீரகப்பொடி நன்றாக முட்டையில் படும்படி 1 நிமிடம் கிளறிவிட்டு இறக்கவும். முட்டை மிளகு வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13287058












கமெண்ட் (2)