சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்

வீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
வீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது
சமையல் குறிப்புகள்
- 1
உடைந்த பிஸ்கெட் ஐ பாலீதீன் கவரில் போட்டு சப்பாத்தி குழவியால் இடித்து கரகரப்பாக பொடித்து வைக்கவும்
- 2
சர்க்கரை உடன் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்து வைக்கவும்
- 3
முந்திரி ஐ மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து வைக்கவும் பின் சிறிது நெய்யில் வறுத்து எடுக்கவும்
- 4
பூரணம் செய்ய: வாணலியில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும் சர்க்கரை கரைந்து சேர்ந்து கெட்டியாக வரும் போது ஏலத்தூள் சேர்த்து கலந்து இறக்கி ட்டூட்டி ப்ரூட்டி ஐ சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் ஐ போடவும் பின் உடைத்து வறுத்த முந்திரி ஐ போடவும்
- 6
பின் கோக்கோ தூள் சேர்த்து பொடித்த சர்க்கரை பால் பவுடர் ஏலத்தூள் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 7
பின் பட்டரை உருக்கி சூடாக ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
- 8
பின் தேவையான அளவு பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 9
பின் பட்டர் பேப்பரில் சற்று மெல்லியதாக (கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு) தட்டவும்
- 10
பின் ஓரங்களை ஸ்பூன் கொண்டு சமப்படுத்தி விடவும்
- 11
பின் நடுவில் ரெடியாக உள்ள பூரணத்தை பரவலாக பரப்பி விடவும்
- 12
பின் பாயை சுருட்டுவது போல் நன்கு இறுக்கமாக சுற்றவும்
- 13
பின் ஓரங்கள் மற்றும் சுற்றிய இறுதி பகுதி ஆகியவற்றை டேப் கொண்டு ஒட்டவும்
- 14
பின் ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைத்து எடுத்து மெதுவாக பட்டர் பேப்பரை அகற்றவும்
- 15
பின் ஓரங்களை கட் செய்து விட்டு மீதியை சற்று கணமான ஃபீஸ் ஆக நறுக்கவும்
- 16
சுவையான சாக்லேட் தேங்காய் ஸ்விஸ் ரோல் கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Leftout biscuit cake
மீந்து போன பிஸ்கட் பயன்படுத்தி சாக்லேட் கேக்#chefdeena@chefdeena#lockdownrecipes vijaya Lakshmi -
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu -
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
-
சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி எல்லோரும் பிடித்தமான சாக்லேட் கேக். Aparna Raja -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
#book#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfreeஉடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்... Raihanathus Sahdhiyya -
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
இன்ஸ்டன்ட் பிரட் ஹனி கேக் (Instant bread honeycake recipe in tam
#leftover மீதமான பிரட்டை வைத்து இன்ஸ்டன்ட் பிரட் ஹனி கேக் Shobana Ramnath -
சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)
*கோகோ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பைக் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் பரிமாறினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.#Ilovecooking kavi murali -
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஆப்பிள் கேக்
#leftover ஆப்பிள் கேக் ஆப்பிள் , சாக்லேட் மீதியான கேக் அல்லது பிஸ்கட்டிலில் மிக சுலபமாக செய்யக்கூடியது Viji Prem -
-
🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)
#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food Vijayalakshmi Velayutham -
வேப்பம்பூ தேங்காய் டாக் சாக்லேட்
கசப்பான வேப்பம் பூவை வைத்து இனிப்பான ஒரு டாக் சாக்லேட். #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
ரவா கேக்
#Cookwithmilkரவைல கேக் செய்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஆசை ஆசையா கேட்டு சாப்பிடுவங்க. அதை எப்படி செய்யலாம் என்று கீழே பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்