குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
#home முட்டை ஊறுகாய்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
#home முட்டை ஊறுகாய் செய்முறை முக்கிய புகைப்படம்

#home முட்டை ஊறுகாய்

Sundarikasi
Sundarikasi @cook_20105628

#home முட்டை ஊறுகாய்

Sundarikasi
Sundarikasi @cook_20105628
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. அவித்த முட்டை 2
  2. 1கப் தண்ணீர்
  3. 1 கப் துருவிய பீட்ரூட்
  4. 1கப் வினிகர்
  5. பிரியாணி இலை 2
  6. 1tsp கொத்தமல்லி விதை
  7. காய்ந்த ரோஜா இதழ்
  8. 2 பட்டை
  9. 1 tsp நாட்டு சர்க்கரை
  10. 1tsp உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் 1கப் தண்ணீர் சேர்க்கவும்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணீர் சூடானவுடன் அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட் சேர்த்து கலந்து விடவும்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு 1கப் சமையல் வினிகர் சேர்க்கவும்.

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக கொதிக்கவிடவும்.

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்பு மேலே குறிப்பிட்டுள்ள இலை, பட்டை, மல்லி விதை, ரோஜா இதழ் சேர்த்து நன்றாக ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதனை ஆற விட்டு வடிகட்டி வைக்கவும்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு ஏர் டைட் பாக்ஸில் அவித்து வைத்த இரண்டு முட்டையை சேர்க்கவும்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வடிகட்டி வைத்துள்ள வினிகர் ஜூஸ் -ஐ அதனுள் சேர்த்து காற்று போகாதபடி மூடி வைக்கவும்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    ஒரு இரவு முழுவதும் அதனை ஊற வைக்கவும்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிறகு அதனை எடுத்து நம் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    இதனை 5 நாட்கள் வைத்து உபயோகிக்கலாம்

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    வெளியில் சென்று தங்கவேண்டும் என்றால் இது போன்ற ஒரு ஊறுகாய் செய்து எடுத்துக்கொள்ளலா வினிகர் சேர்த்துள்ளதால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    #home முட்டை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sundarikasi
Sundarikasi @cook_20105628
07 ஆகஸ்ட் 2020 09:26 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
07 ஆகஸ்ட் 2020 14:59
Looks delicious. Superb colour 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரசப்பொடி
  2. மணத்தக்காளி வத்தல் சாதம்
  3. முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
  4. ரிப்பன் பக்கோடா வடாம் (Ribbon pakoda vadaam recipe in tamil)
  5. செட்டிநாடு சிக்கன் மசாலா
  1. பத்திய பருப்பு உருண்டை குழம்பு
  2. முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
  3. வீட்டிலேயே  சுலபமாக  நெய் தயாரிக்கலாம்
  4. பீட்ரூட் பொரியல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13288060
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close