குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
#cookwithfriends பன்னீர் கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
#cookwithfriends பன்னீர் கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

#cookwithfriends பன்னீர் கிரேவி

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக...

நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக...

மேலும் படிக்க

#cookwithfriends பன்னீர் கிரேவி

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக...

நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக...

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40நிமிடாம்
3 பரிமாறுவது
  • 250கி பன்னீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 குடை மிளகாய்
  • 1தே.கரண்டி மிளகாய்தூள்
  • 1தே.கரண்டி மல்லி தூள்
  • 1/2தே.கரண்டி கரம் மசாலா
  • 3 முந்திரி பருப்பு
  • 1மே.கரண்டி வெண்ணெய்
  • 1/2தே.கரண்டி கஸ்தூரி மீத்தி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40நிமிடாம்
  1. 1

    பன்னீர் மேல் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு சிறிது சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பேனில் 2 மே. கரண்டிஎண்ணெய் ஊற்றி பன்னீரை பொரித்து எடுக்கவும்.

    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதே பேனில் வெங்காயம்,முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.

    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் 2 மே.கரண்டி,வெண்ணெய் 1 மே.கரண்டி சேர்த்து பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து வதக்கி வெங்காய,குடைமிளகாய் கண்டங்களை சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.இதனுடன் வெங்காயம் அரைத்ததை சேர்த்து வதக்கவும்

    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்கு வதங்கிய பின் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் பொரித்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட்டு கஸ்தூரி மித்தி சேர்த்து இறக்கவும்

    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    #cookwithfriends பன்னீர் கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
31 ஜூலை 2020 15:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் கிரேவி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹோட்டல் ஸ்டைல் குருமா
  2. ரொமாலியன் ரொட்டி
  3. மீன் பிரியாணி(fish biriyani)
  4. பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
  5. சோயா சங்ஸ் பெப்பர் ஃப்ரை
  1. முட்டை கிரேவி
  2. சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி
  3. வீட் சப்பாத்தி
  4. பால் சர்பத்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13312787
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close