கோதுமை கார்லிக் நான்

#cookwithfriends மிக சுவையான நான் இப்போது ஆரோக்கியமான முறையில்
கோதுமை கார்லிக் நான்
#cookwithfriends மிக சுவையான நான் இப்போது ஆரோக்கியமான முறையில்
சமையல் குறிப்புகள்
- 1
வெண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டியளவு பூண்டு துருவல் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், தயிர் மற்றும் துருவிய பூண்டு மற்றும் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
2 மணி நேரம் கழித்து மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி திரட்டுவது போல சிறுது நீலமாக திரட்டி ஒரு புறத்தில் தண்ணீர் தடவி சூடான தோசைக்கல்லில் போட்டு 2 நிமிடங்கள் பிறகு சப்பாத்தி கல்லில் இருக்கும் நானை தீயில் நேரடியாக காட்டவும்
- 4
2 நிமிடங்கள் தீயில் காட்டவும்
- 5
பின்னர் வெண்ணெய் கலவையை நான் மீது தடவி பரிமாறவும்
- 6
சுவையான ஆரோக்கியமான நான் தயார்
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்