பன்னீர் ஆலு கோஃப்தா

#cookwithfriends
#aishwaryaveerakesari
பன்னீர் ஆலு கோஃப்தா கறி ருமாலி ரொட்டி க்கு ஏற்ற ஒரு சைட் டிஷ். சப்பாத்தி, நாண், ஃபுல்கா, ரொட்டி இவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். நான் பன்னீர் வீட்டிலேயே தயாரித்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது சத்தானதும் கூட.
பன்னீர் ஆலு கோஃப்தா
#cookwithfriends
#aishwaryaveerakesari
பன்னீர் ஆலு கோஃப்தா கறி ருமாலி ரொட்டி க்கு ஏற்ற ஒரு சைட் டிஷ். சப்பாத்தி, நாண், ஃபுல்கா, ரொட்டி இவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். நான் பன்னீர் வீட்டிலேயே தயாரித்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது சத்தானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீரை தயாரித்துக் கொள்வோம். 200 கிராம் பாலை காய வைத்து பொங்கி வரும் போது மிதமான தீயில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் விடவும். இப்போது பன்னீர் திரண்டு வந்து விடும் அதனை ஒரு வடிகட்டியில் வடித்து அதனை தண்ணீரில் கழுவி (லெமன் வாடை போவதற்காக)எடுத்துக் கொள்ளவும். ஹோம்மேட் பன்னீர் ரெடி
- 2
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 3
அடுத்து கோஃப்தா தயார் செய்துவிடலாம். ஒரு மிக்சிங் பௌலில் பன்னீரை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். 1\4 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 4
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது கொத்தமல்லித் தழை, 2 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு சேர்க்கவும்
- 5
இதனை நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மீதமுள்ள கார்ன்பிளார் மாவில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
- 6
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து கோஃப்தாக்களை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.(அதிக தணலில் இருந்தால் உள்ளே வேகாமல் வெளியில் கருத்துவிடும்)
- 7
அடுத்து கறி செய்துவிடலாம். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, இஞ்சி, பூண்டுபல் சேர்த்து வதக்கவும், பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி மல்லித்தூள், 1.3\4 ஸ்பூன் மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, சீரகப் பொடி சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்
- 8
மசாலாக்கள் நன்கு பச்சை வாடை போக வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 9
எல்லாம் நன்கு எண்ணெய் பிரிந்து வதங்கி வந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்
- 10
அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த விழுதை ஊற்றவும்
- 11
1\4கப் அளவு தண்ணீரை மிக்ஸி ஜாரை கழுவி ஊற்றவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் 1 நிமிடத்திற்கு பிறகு தயிர் சேர்க்கவும்
- 12
பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து 1\4 கப் பால் சேர்க்கவும். இறுதியாக பொரித்த கோஃப்தாக்களை போட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 13
ஹோம்மேட் பன்னீர் ஆலு கோஃப்தா கறி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
ஆலு பராத்தா
#GA4இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா... Saiva Virunthu -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
-
* பஞ்சாபி ஷோலே படூரா *(punjabi chole batura recipe in tamil)
#PJஇது பஞ்சாபி ஸ்பெஷல் சைட் டிஷ். சப்பாத்தி, நாண், புல்காவிற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
பட்டர்பீன்ஸ் கோஃப்தா
#cookwithfriends#Divyamalai.என்னுடைய தோழி திவ்யா மலைக்கு பட்டர் பீன்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும் இந்த பிரண்ட்ஷிப் டே அன்று திவ்யா மலைக்கு பிடித்த பட்டர்பீன்ஸ் வைத்து ஒரு கோஃப்தா ரெடி பண்ணினேன். என்னுடைய தோழி எனக்காக செய்த டிக்கர் பரோட்டாவிற்கு சரியான சைட் டிஷ் ஆக இது இருக்கும் ஏனென்றால் டிக்கர் பராத்தா சற்றுக் காரமாக இருக்கும் அதனால் ஹாட் அண்ட் ஸ்வீட்டான சுவையில் பட்டர்பீன்ஸ் கோஃப்தா அற்புதமான காம்பினேஷன் ஆக இருக்கும் என்பதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (5)