குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney) செய்முறை முக்கிய புகைப்படம்

பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும்.

#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2 முழு பூண்டு
  2. 2 பெரிய தக்காளி
  3. 4 காய்ந்த மிளகாய்
  4. 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  5. 2 கொத்து கறிவேப்பிலை
  6. உப்பு
  7. 1 ஸ்பூன் கடுகு
  8. 1 ஸ்பூன் உளுந்து
  9. 1/4 ஸ்பூன் பெ௫ங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    பூண்டை தோல் உரித்து வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணய் ஊற்றி காயவைத்து பூண்டு போட்டு நன்றாக வதக்கி காய்ந்தமிளகாய் போட்டு தக்காளி வெட்டி போட்டு தேவையான அளவு உப்பு ஒ௫ கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.

    பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு மைய அரைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணய் ஊற்றி காயவைத்து கடுகு உளுந்து கறிவேப்பிலை பெ௫ங்காயத்தூள் சேர்த்து சட்னியில் போடவும்.பூண்டு வதக்கு சட்னி சாப்பிடரெடி. தாளிக்காமலும் சாப்பிடலாம். இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பராக இ௫க்கும்

    பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
07 ஆகஸ்ட் 2020 05:26 அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
07 ஆகஸ்ட் 2020 10:29
Super ❤️
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மணத்தக்காளி வத்தல் சாதம்
  2. ரசப்பொடி
  3. முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
  4. வடு மாங்காய் ஊறுகாய் (vadu mangai pickle)
  5. செட்டிநாடு சிக்கன் மசாலா
  1. உளுந்தங்களி
  2. கோவை கீரை பூண்டு பொரியல்
  3. பச்சை பயறு கடையல்
  4. அவரைக்காய் பொரியல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13363649
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close