கோவை கீரை பூண்டு பொரியல்

கோவை கீரையில் புரோலேக்டீனை அதிகரிக்கவும், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை.. இதை பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.. மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. பூண்டு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் உணவுகளில் முக்கியமான ஒன்றாகும்.
கோவை கீரை பூண்டு பொரியல்
கோவை கீரையில் புரோலேக்டீனை அதிகரிக்கவும், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை.. இதை பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.. மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. பூண்டு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் உணவுகளில் முக்கியமான ஒன்றாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோவை கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். பூண்டு மற்றும் கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு சூடாக்கவும்.
- 2
அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் கோவை கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அந்த நெய்யிலேயே மூடி போடாமல் வேக விடவும்.. 7-10 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு வதக்கவும்.. நெய், கோவை கீரை, பூண்டு எல்லாம் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் உணவுகளில் முக்கியமானது.இவை அனைத்தும் வதக்கி பொரியலாக மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.சுவையான ஆரோக்கியமான கோவை கீரை பூண்டு வதக்கல் ரெடி.நன்றி.ஹேமலதா கதிர்வேல்.கோவை பாசக்கார பெண்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Priyanga Yogesh -
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
பூண்டு இட்லி
#mom பொதுவாகவே பாலூட்டும் தாய்மார்கள் பூண்டு அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். இட்லியுடன் சேர்த்து பூண்டை வேகவைத்து கொடுப்பதால் எளிதில் ஜீரணமாகும் Laxmi Kailash -
கார்லிக் சூப்
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இளஞ்சூடாக கதகதப்பாக இந்தப் பூண்டு சூப் செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள் Viji Prem -
பூண்டு பால்(Garlic milk)
#mom பொதுவாக பூண்டு பசும்பால் இரண்டையும் தாய்ப்பால் ஊற அதிகம் சாப்பிடசொல்வார்கள் Vijayalakshmi Velayutham -
பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள். Sowmya Sundar -
கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன் Viji Prem -
சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.
#WA - ஆரோக்கிய உணவு -நிறைய இரும்பு, புரதம் சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்றுதான் சிவப்பு தண்டு கீரை.....இதை சாப்பிடுவந்ததால் பெண்களின் உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சீராக்கிறது.. Nalini Shankar -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
சிவப்பு கீரை பரட்டல்
#mom சிவப்பு கீரை ஃபோலேட் நிறைந்திருக்கிறது, இது கர்ப்பமாக இருக்கும்போது சாப்பிட சிறந்த உணவுகளில் ஒன்றாகும். ஃபோலேட் ஒரு பி வைட்டமின் ஆகும், இது ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இது முதுகெலும்பு மற்றும் மூளையின் கடுமையான குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது Christina Soosai -
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil -
பூண்டு சாதம்
#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும் Viji Prem -
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
பூண்டு தொகையல்
#mom நாங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இந்த தொகையலை அதிகம் எடுத்துக் கொள்வோம். புதிதாக உடைத்த தேங்காயை வைத்து இந்தத் தொகையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு குழம்பு அல்லது பூண்டு கஞ்சி வைத்து இந்தத் தொகையலை தொட்டு சாப்பிடுவோம் Laxmi Kailash -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
பூண்டு மிளகு கோழம்பு
#pepper பூண்டு மற்றும் மிளகு இரண்டிலும் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன, மேலும் இந்த கோவிட் -19 வெடிப்பின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொண்டை புண், சளி அல்லது இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும் தேவையான பொருட்களை எடுக்க வேண்டும். Swathi Emaya -
-
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. BhuviKannan @ BK Vlogs -
-
முடக்கத்தான் கீரை தோசை
இதை அடிக்கடி நாம் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் வயிறு சம்பந்தமான உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இது நீக்கும் #immunitySowmiya
-
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi -
பசலைக்கீரை புலாவ்/Palak pulao
#GA4 #week 2 பசலைக்கீரை நீரிழிவு நோயாளிகள் மிகவும் சிறந்தது.பசலைக்கீரையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
மைக்ரோ கிரீன் ரெசிபி: பச்சைப்பயிறு கீரை முட்டை பொரியல் (Micro green recipe in tamil)
இது ஒரு ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி மைக்ரோ கிரீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஆகாரம். இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீ நில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. நம்மில் சிலர் முளைகட்டிய பச்சைப் பயிறு உட்கொள்ளும் போது நமக்கு வயிற்றுக்கோளாறு சில சமயங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு அதிக வயிற்றுவலி ஏற்படும். இதனால் நாம் இதை வளர்த்து உட்கொள்ளும் போது இது அதிகளவில் நமக்கு பயன் அளிக்கிறது. வயிற்றுக் கோளாறும் ஏற்படுவதில்லை. இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீன் அதிக அளவு அளவில் விட்டமின் ஏ பி சி மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இதில் நாம் முட்டையை சேர்த்து உணவாக செய்யும் போது இதில் புரதமும் அடங்கியுள்ளது. இந்த ரெசிபி உடல் பருமனை குறைக்க உதவும். Shinee Jacob
More Recipes
கமெண்ட் (2)